ராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன். கடந்த 27 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது!ஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு

1992ஆம் ஆண்டில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து இந்த தீர்ப்பு பரவலான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.…

வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்

வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள்…

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவு! மௌனம் காக்கும் எடப்பாடி

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பத்திரிகை, தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ்.உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே…

பாஜகவிற்கு துணை போவதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் எடப்பாடி அரசு! வைகோ கண்டனம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் முறை மாற்றப்பட்டால் இடஒதுக்கீட்டு முறை மற்றும் கட்டணங்கள் உயரும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “உயர் கல்வி நிறுவனங்களை…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வேண்டுகோள்

அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்ததும், அ.தி.மு.க ஆதரிப்பதுமான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

எடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவு

எடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவு வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில…

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 82 வது வயதில் காலமானார்.  இதனையடுத்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவரது மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்து…

பேனர்கள் விழுந்து ரசிகர்கள் உயிரிழப்பதால் சினிமாவை தடை செய்ய முடியுமா? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

கடந்த சில தினங்களாக நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

நடிகர் விமல் மற்றும் சூரி மீது வழக்கு பதிவு!

அண்மையில் நடிகர் விமல் மற்றும் சூரி கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவியது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தடைசெய்யப்பட்ட பகுதியான பேரிஜம் ஏரியில்…