தென்னாப்பிரிக்க அணிக்கு வாழ்வா ? சாவா? நியூசிலாந்தைச் சமாளிக்குமா? #NZvSA

ICC World Cup 2019 | New Zealand vs South Africa | நியூசிலாந்து அணியோ 4 போட்டிகளில் 7 புள்ளிகளை பெற்று அரையிறுதி பந்தயத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியாவுடான போட்டி ரத்தானதால் 10 நாள் இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து…