புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவை பொருத்தவரை சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என எந்தவித பாகுபாடு…