சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது!ஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு

1992ஆம் ஆண்டில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து இந்த தீர்ப்பு பரவலான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.…

வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்

வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள்…

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவு! மௌனம் காக்கும் எடப்பாடி

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பத்திரிகை, தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ்.உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே…

பாஜகவிற்கு துணை போவதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் எடப்பாடி அரசு! வைகோ கண்டனம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் முறை மாற்றப்பட்டால் இடஒதுக்கீட்டு முறை மற்றும் கட்டணங்கள் உயரும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “உயர் கல்வி நிறுவனங்களை…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வேண்டுகோள்

அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்ததும், அ.தி.மு.க ஆதரிப்பதுமான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

எடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவு

எடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவு வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில…

பேனர்கள் விழுந்து ரசிகர்கள் உயிரிழப்பதால் சினிமாவை தடை செய்ய முடியுமா? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

கடந்த சில தினங்களாக நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி! சிக்கலில் சீமான் மற்றும் ஹரி நாடார்

நடிகை விஜயலட்சுமி பிரண்ட்ஸ்,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.தற்போது சென்னை,திருவான்மியூரில் வசித்து வருகிறார் நேற்று மாலை இரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய மாத்திரைகளை அதிக அளவு உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த அவர், தற்போது சென்னையில் உள்ள ஒரு…

டிரம்பை கைது செய்ய அரசு ஆணை!!! அதிர்ச்சியூட்டும் தகவல்?

டிரம்பை கைது செய்ய அரசு ஆணை!!! அதிர்ச்சியூட்டும் தகவல்?