தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை…
Category: State
State News in Tamil
இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:!! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்கின்றார். மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலை கடைகளில் மட்டுமே நியாய விலை பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.திடீரென்று வெளிமாவட்டத்திற்கு, அல்லது…
ராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன். கடந்த 27 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…
வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்
வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள்…
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவு! மௌனம் காக்கும் எடப்பாடி
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பத்திரிகை, தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ்.உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே…
பாஜகவிற்கு துணை போவதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் எடப்பாடி அரசு! வைகோ கண்டனம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் முறை மாற்றப்பட்டால் இடஒதுக்கீட்டு முறை மற்றும் கட்டணங்கள் உயரும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “உயர் கல்வி நிறுவனங்களை…
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வேண்டுகோள்
அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்ததும், அ.தி.மு.க ஆதரிப்பதுமான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
2000 ரூபாய் பணத்துக்காக தாயே அடித்துக்கொன்ற மகன்கள்?
2000 ரூபாய் பணத்துக்காக தாயே அடித்துக்கொன்ற மகன்கள்?