சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது!ஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு

1992ஆம் ஆண்டில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து இந்த தீர்ப்பு பரவலான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.…